- Advertisement -spot_img

TAG

European Union

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

  ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலும் கல்வியாண்டு இறுதியில் குழுவாக வெளியே...

பிஃபைசர் நி|றுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பாரிஸ் பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன தடுப்பூசிகள் சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.  இதில் பிஃபிசர்...

ஆன்டிஜன் பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள் – உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் அவசர வேண்டுகோள்!

பிரசஸ்ல்: கொரோனாவின் இரண்டாவது அலை, தற்போது ஐரோப்பாவில் துவங்கியிருப்பதாலும், குளிர்காலம் நெருங்குவதாலும், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனாவைக் கண்டறிவதற்கான ஆண்டிஜன் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென்று ஐரோப்பிய யூனியனின் நிர்வாக அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்டி-பிசிஆர்...

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஆறு மாதத் தடை

இஸ்லாமாபாத் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஆறு மாதத் தடை விதித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்  நிறுவனம் அந்நாட்டின் அரசு விமானச் சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பணி புரியும் 262 விமான ஓட்டிகளின் உரிமம் சந்தேகத்துக்கு உரியவை என அந்நாட்டு அமைச்சகம்...

கொரோனா: ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்மொழியப்பட்ட 750 பில்லியன் டாலர் பொருளாதார மீட்புத் திட்டம்

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது பிரஸ்ஸல்ஸில் ஒரு மத்திய அரசாங்கத்தை மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் வகையில், கூட்டணிக்கு வரலாற்றை உருவாக்கும். பிரஸ்ஸல்ஸ்: பத்து ஆண்டுகளுக்கு முன், 2008-இல் ஏற்பட்ட உலக அளவிலான நிதி நெருக்கடி நேரத்தில்...

கொரோனா: அடுத்துவரும் புதிய உலகில் வென்றவர்களும் தோற்றவர்களும்

கொரோனாவையொட்டிய, ஐரோப்பாவின் தற்போதைய நிலையைக் காணும்போது, இத்தாலியர்கள் நமக்கு புதிய பாடத்தையும், அதையொட்டி சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் அளித்துள்ளனர். ஆனால், உண்மையாகக் கூறுவதானால், இந்த நெருக்கடிக்கு பின் அனைத்தும் சரியாகுமா? சரியாக இருக்குமா?...

கொரோனா எதிரொலி: சவூதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு செல்ல தடை

ரியாத்: கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பயணிக்க சவூதி அரேபியா தடை விதித்தது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா...

காஷ்மீருக்கு ஐரோப்பிய பாராளுமன்றக் குழு நாளை வருகை

ஸ்ரீநகர் நாளை 28 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பராளுமன்றக் குழு காஷ்மீருக்கு வருகிறது. இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு...

பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு: போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த 1973ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் உள்ள 28 நாடுகளின் கூட்டமைப்பில் இங்கிலாந்தும் உறுப்பினராக...

ஆப்பிளுக்கு அபராதம்: அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல! ஐரோப்பிய யூனியன் விளக்கம்!!

ஹாங்ஸு: உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) அபராதம் விதித்த்துள்ளது.  முறையற்ற வரிச்சலுகையால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர்...

Latest news

- Advertisement -spot_img