- Advertisement -spot_img

TAG

escape

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற கால்பந்து வீரர் விமானத்தில் இருந்து விழுந்து மரணம்

காபூல் ஆப்கான் இளம் கால்பந்து வீரர் சாக்கி அன்வாரி தப்பிச் சென்ற போது அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிர் இழந்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அங்கிருந்து பலர் தப்பி ஓடுகின்றனர்.    பல வெளிநாடுகள் ஆப்கானில்...

மருத்துவமனை லிப்ட் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பினார் கமல்நாத்

இந்தூர்: இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர்...

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்…

சென்னை:  ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னையில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான...

ஊரடங்கின் இரண்டாம் கட்டத்தில் விமான போக்குவரத்து தப்பித்து விடுமென தகவல்

புதுடில்லி: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு விமான போக்குவரத்து துறை சரிவிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம்...

இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் – வெள்ளையன் ஓட்டம்…!

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஆம்ஆத்மி கட்சிகள் ஆர்ப்பாட்டத்துக்கு...

ஓபிஎஸ் எஸ்கேப்! ஸ்டாலின் காட்டம்!

சென்னை, தமிழக நிதி அமைச்சரை காண ஸ்டாலின் தலைமை செயலகம் வந்தார். ஆனால் ஓபிஎஸ் தலைமை செயலகம் வராமல் ஏமாற்றினார். இதனால் ஸ்டாலின் காட்டமானார். இன்று காலை  நிதிஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பார்க்க தலைமை செயலகம்...

ராகுலை மின்சாரம் தாக்கியது!  நூலிழையில் தப்பினார்!

லக்னோ: ராகுல் காந்தி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பினார். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி,  கடந்த 20 நாட்களாக 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டார்...

இஸ்லாமியர்களைக் கொல்ல முகநூலில் பணம் வசூலித்த இந்துத்துவ பிரமுகர் எஸ்கேப்

சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், “அகில  இந்தி இந்து மகா சபா” என்ற அமைப்பின் மாநில செயலாளர்...

பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப்! இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி!

மும்பை: சவுதி நாட்டில், இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, மும்பை வந்து 25 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி  தப்பியோடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. மும்பை, கண்டிவலி பகுதியை சேர்ந்த 25 வயது...

நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

சென்னை: மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால்  கைது செய்யப்பட்ட நடிகர்  அருண்விஜய், காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடியதை அடுத்து அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் நடிகை ராதிகா மகளின் திருமண...

Latest news

- Advertisement -spot_img