- Advertisement -spot_img

TAG

equipment

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

விருதுநகர்: கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி...

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு முடிந்துள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா...

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.     கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்பி &எம்எல்ஏ அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக்...

Latest news

- Advertisement -spot_img