- Advertisement -spot_img

TAG

EP2020

மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி… ஸ்டாலின்

சென்னை: மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு  புதிய கல்வி வரைவு கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.  இதில் மும்மொழிக்கொள்கை...

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ள  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் , வருத்தத்தையும் அளிக்கிறது என்று  தெரிவித்துள்ளார். மத்தியஅரசு வெளியிட்டுள்ள  புதிய...

Latest news

- Advertisement -spot_img