- Advertisement -spot_img

TAG

enough

வெளிநாட்டினர் அமெரிக்கா வர கொரோனா தடுப்பூசி போதும் : அதிபர் அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவுக்கு கொரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு...

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “ அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல், இந்திய...

இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்: இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி....

Latest news

- Advertisement -spot_img