- Advertisement -spot_img

TAG

Emergency

புதிய ரூ.500 நோட்டில்  பெரும் குளறுபடி! : "அவசர அடி" என்கிறது ரிசர்வ் வங்கி!

  டில்லி: புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன. டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் இதுவும் ஒரிஜினல் நோட்டுதான் என உறுதியாகியிருக்கிறது. இப்படி பிழையான...

பருவமழை: தமிழக பேரிடர் மேலாண்மை குழு அவசர ஆலோசனை!

சென்னை, பருவ மழை தொடங்க இருப்பதால் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை குழு அவசர ஆலோசனை நடத்தியது. சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை குழுவினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த...

அமெரிக்கா: மேத்யூ புயல் தாக்குதலில் 339 பேர் பலி: அவசர நிலைப்பிரகடனம்

புளோரிடா, அமெரிக்காவை தாக்கிய மேத்யூ புகலால் இதுவரை 339 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையொட்டி புளோரிடா மாகாணத்தில்  அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுரீபியன் கடலில் உருவான புயலுக்கு ‘மேத்யூ’  என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த...

அப்பல்லோ மருத்துவமனையில்  அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் . அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின்...

பிரச்சினை ஏற்பட்டால் கர்நாடக தமிழர்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்…

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு உட்பட அனைத்து பகுதி தமிழ்ச் சங்கங்களும் மாநில அரசுடன் இணைந்து  தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றன. இது குறித்து மைசூர் தங்கச் சங்க பொதுச்...

அரசியல் சட்டத்திற்கு எதிரானது: குஜராத் அவசர சட்டம் ரத்து ! ஐகோர்ட்டு உத்தரவு!

  ஆமதாபாத்: குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து. குஜராத் அரசு  பிறப்பித்த  அவசர சட்டத்தை குஜராத் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்...

மரண பீதியில் அலறினோம் : துபாய் விமானப் பயணியர் அனுபவம்

  புதன் கிழமை மதியம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற  எமிரேட்ஸ் விமானம்  (இ.கே. 521) அவசரமாகத் தரை இறக்கப்பட்டபோது நடுப்பகுதி தரையில் இடித்து தீப்பரவியது. விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான ஊழியர்களும் மரணத்தின் பிடியிலிருந்து...

விழிப்புடன் இருங்கள்: புருசெல்ஸ் இந்தியர்களுக்கு தூதரகம் வேண்டுகோள்

புதுடில்லி: செவ்வாய்க்கிழமை இரவு, பெல்ஜியத்தில் உள்ள புருசெல்ஸ நகரத்திற்கு பணி நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்குக் கவனமுடன் இருக்க அறிவுரை வெளியிட்டுள்ளது. புருசெல்ஸ நகரம்மீதான தீவிரவாதத் தாக்குதலில் 35 பேர்...

Latest news

- Advertisement -spot_img