- Advertisement -spot_img

TAG

Emergency

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சிகள்...

உணவு மரபையும் திசைமாற்றும் கொரோனா…

பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில் பல சிக்கல்கள் அரங்கேறி வருகின்றன. ஊரடங்குச்...

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா...

எமர்ஜென்சி போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும்: சீதாராம் யெச்சூரி

டெல்லி: எமர்ஜென்சியை போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்புகள் வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றன. கேரளா,...

அவசரநிலை சட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை ரத்து ? : சிவசேனா அரசு ஆலோசனை

மும்பை அவசரநிலை சட்ட நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகையை சிவசேனா கூட்டணி அரசு ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1970களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைச் சட்டத்தை...

நான்கு மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசர நிலைச் சட்டம் ரத்து

கொழும்பு கடந்த 4 மாதங்களாக இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்ட்ர் தினமான ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று 3 தேவாலயங்கள், 3 விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது....

சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா செல்கிறது: மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் போது பாஜகவுக்கும் மம்தாவுக்கும் இடையே பெரும் போரே நடந்தது. மோடியை தாம் பிரதமராகவே கருதவில்லை என்று...

வர்தா புயல்: அவசர உதவி எண்கள்! அரசு அறிவிப்பு

 சென்னை, வர்தா புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி வேகமாக...

புதிய ரூ.500 நோட்டில்  பெரும் குளறுபடி! : "அவசர அடி" என்கிறது ரிசர்வ் வங்கி!

  டில்லி: புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன. டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் இதுவும் ஒரிஜினல் நோட்டுதான் என உறுதியாகியிருக்கிறது. இப்படி பிழையான...

Latest news

- Advertisement -spot_img