சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் தாரை வார்க்கிறது திமுக அரசு!
சென்னை: திமுக அரசு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்கு தொழிற்சங்கத் தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்துக்…