- Advertisement -spot_img

TAG

ELECTIONS

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு 

புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி காலை பத்து மணிக்குக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடை பெற உள்ளது.  இந்த...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை:  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது....

வரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் – அமைச்சர் துரை முருகன்

சென்னை:  வரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குப் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களை...

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர...

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும்...

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும்...

உள்ளாட்சித் தேர்தல்:  9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல்...

உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியீடு

சென்னை:  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் நடத்தப்படாததால் இந்த...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை:  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய  9 மாவட்டங்களில்...

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்...

Latest news

- Advertisement -spot_img