- Advertisement -spot_img

TAG

Elections 2016

மாற்றம் வேண்டும் ஏமாற்றம் கொண்டுவந்திட வேண்டாம் – கலைஞர் பேச்சு

சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் திமுக தலைவர் கலைஞர். சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் - அன்பரசன், வேளச்சேரி -வாகை சந்திரசேகர், விருகம்பாக்கம் -...

150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் – எல்.கே. சுதீஷ் பேட்டி

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி 150 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம் தேமுதிக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில்...

அதிமுகவில் இணைந்தார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். சென்னையில்...

காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பாமக வேட்பாளர்

பா.ம.க வேட்பாளர் சுப.அருள்மணி வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி பா.ம.க வேட்பாளராக கடந்த ஓராண்டுக்கு மேலாக தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த மாநில...

ஆர்.கே.நகர் தொகுதியில் முத்தரசன் பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் முதல் கட்டமாக 6 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம்:- இன்று (23-ந்தேதி) - ஆர்.கே.நகர் நகர் தொகுதி. நாளை (24-ந்தேதி) - சென்னை சைதாப்பேட்டை. 25-ந்தேதி -...

சைதாப்பேட்டையில் கருணாநிதி பிரச்சாரம்

  இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார். அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை ஐந்து...

ஆ.ராசா மீது செருப்பு வீச்சு

குன்னூர் தொகுதி வேட்பாளர் மாற்றக்கோரி மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக கோத்தகிரி வந்த ஆ.ராசாவின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி...

போரடிக்கும் மோடியின் டீக்கடை கதை: ரீல் அறுந்த பாலிவுட் கதை

மோடி தன்னுடைய டீக்கடை கதையை மீண்டும் கையில் எடுத்துள்ளார். முதல் சுற்றில் எடுபட்ட ஒரு ஏழை தன் கடின உழைப்பில் செல்வந்தனாகும் கதை. இதுபோன்ற கதை பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில்...

Latest news

- Advertisement -spot_img