- Advertisement -spot_img

TAG

election

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பிரியங்கா காந்தியின் பிரதிக்யா யாத்திரை

டில்லி பாஜகவை உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 2 முதல் பிரதிக்யா யாத்திரையை தொடங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  இங்கு ஆளும்...

உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர்...

நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் – திமுக எம்.பி., கனிமொழி

திருத்தணி: நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.  திருத்தணியில் நடந்த நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், இந்த ஒன்றிய அரசானது...

உ.பி. தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி:  உத்தரபிரதேச  தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும்...

நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு – நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன்

சென்னை: நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வு ரத்து என்பதுதான்...

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா். அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு பெற்றுள்ள அவா்,...

5 மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்...

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெ.பழனிகுமார் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகள் மாநில தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.

நந்திகிராம் தொகுதியில் தோல்வி- மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் மம்தா மனு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 214 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். மேற்குவங்கத்தின் 292 சட்டமன்றத்...

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட...

Latest news

- Advertisement -spot_img