- Advertisement -spot_img

TAG

Election results

நாகர்கோவிலில் பாஜக வெற்றி

நாகர்கோவில் நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி வெற்றி  பெற்றுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   இதில் திமுக- காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளன.  அதிமுக –...

மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

சென்னை திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் திமுக வெற்றி முகத்தில் உள்ளது.  சுமார்...

மு க ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து

சென்னை தேர்தலில் திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் திமுக வெற்றி முகத்தில் உள்ளது.  சுமார் பத்து ஆண்டுகளாக...

தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

சென்னை இதுவரை தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி அடைந்தோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 3 திமுக வேட்பாளர்க்லள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகை மாலி...

தமிழக பாஜக தலைவர் முருகன் திடீர் பின்னடைவு

தாராபுரம் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இந்த சுற்றில் திடீர் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் போட்டியிட்டார்.  அங்கு தற்போது வாக்கு எண்ணிக்கை...

தமிழகத்தில் மதியம் 2.30 நிலமை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2.30 மணிக்கான நிலைமை தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில் 2.30 மணிக்கான நிலை பின் வருமாறு கட்சி                                      வெற்றி                     முன்னிலை             மொத்தம் திமுக     ...

பகல் 1 மணி ; கேரளா, மேற்கு வங்கம், அசாம் நிலவரம்

கொல்கத்தா பகல 1 மணிக்கு மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா மாநில முன்னிலை விவரம் இன்று வாக்கு எண்ணப்படும் மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் பகல் 1 மணி முன்னிலை விவரம். மேற்கு...

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு டஃப் கொடுக்கும் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி தற்போதைய நிலையில் கோவில்பட்டியில் அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது.  இதில் அமமுக தலைவர் டிடிவி...

தமிழகத்தில் 4 இடங்களில் மட்டும் பாஜக முன்னிலை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது., தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் முதல் இரண்டு இடங்களில்...

தமிழகத்தில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு மூன்றாம் இடம்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது., தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள்...

Latest news

- Advertisement -spot_img