- Advertisement -spot_img

TAG

election commission

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா….!

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி...

பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி, மாஸ்க், சித்த மருந்துகளையும் இலவசமாக வழங்க...

மின்னணு இயந்திரங்களில் முறைகேட்டுக்கு முயற்சிப்பது ஜனநாயகப் படுகொலைக்கு சமம்: தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்வதன் மூலம்...

வேளச்சேரியில் வாக்குச்சாவடி எண் 92ல் வரும் 17ம் தேதி மறு வாக்குப்பதிவு: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வேளச்சேரியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி அமைதியான முறையில் முடிந்தது. மொத்தம் 72.78 சதவீத வாக்குகள்...

மம்தா பானர்ஜி மீதான தடை தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை – யஸ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

  மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி-க்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட 24...

தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையத்திடம் மமதா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மமதா அளித்துள்ள விளக்கம் வருமாறு: மத்திய ஆயுத காவல் படைக்கு...

கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டங்களுக்குத் தடை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட...

மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு….!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 4ம் கட்டத் தோ்தல் நடக்கிறது. மேற்கு வங்க சட்டசபை 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிகிறது. மொத்தம்...

பாஜக குற்றச்சாட்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு: தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு பதில்

சென்னை: தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் மரணங்கள் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியயது குறித்து...

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து பேசிய கருத்துக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

Latest news

- Advertisement -spot_img