Tag: election 2016

வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்…

மேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாத், நடியா, பர்த்வான் மற்றும் கோல்கட்டாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.,21) நடைபெறுகிறது.…

ராம்விலாஸ் பஸ்வானுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை டெல்லியில் சந்தித்து பேசிய நடிகர் கார்த்திக், கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என கூறினார். நாடாளும் மக்கள் கட்சி…

தேர்தல் நாடகம் – ராமகோபாலன் காட்டம்

இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ‘’மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம், இந்து கோவில்களை, தனியார் அறக்கட்டளை நிர்வாகத்திடம்…

ஜெ. பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து?

மே 1 மற்றும் மே 5ம் தேதிகளில் கோவை, பெருந்துறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவியுள்ளது. ஜெயலலிதாவின் சேலம்…

தற்கொலை முயற்சி எதிரொலி: பவானி பாமக வேட்பாளர் மாற்றம்?

பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு…

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்

சென்னை ஆர்.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். மேலும், இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக…

வைகோ இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள்

மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, இன்று 6 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்.. தமிழிசை சொல்லும் காரணம்

தேச விரோதமாக நடந்து கொண்டவர் ப. சிதம்பரம், தேச விரோதமாக நடந்து கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே தேச பக்தர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்…

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம்…