- Advertisement -spot_img

TAG

Education minister

ஊழலில் சிக்கியவருக்கு பீகாரில் கல்வி அமைச்சர் பதவி : நிதீஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்.

  பாட்னா : பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு மூன்று நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டது. இந்த அமைச்சரவையில் மேவாலால் சவுதாரி என்பவருக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த...

அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்

சண்டிகார்: அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும்...

அரசுப் பள்ளியில் படித்தால்தான்  அரசு வேலை.. அதிர்வேட்டு போடும் அமைச்சர்..

அரசுப் பள்ளியில் படித்தால்தான்  அரசு வேலை.. அதிர்வேட்டு போடும் அமைச்சர்.. ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் அறிவிப்பே அது. ’’...

மகாராஷ்டிரா :  கேள்வி கேட்ட மாணவரை கைது செய்ய உத்தரவிட்ட கல்வி அமைச்சர்

அமராவதி மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சராக பதவியில் இருப்பவர் வினோத் தாவ்டே.   இவர் சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img