- Advertisement -spot_img

TAG

EdappadiPalaniswami

வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! சிஎஸ்கே சீனிவாசன் உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திறக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான  கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎஸ் போட்டி நடத்த முயற்சி எடுக்கப்படும் என்று சிஎஸ்கே தலைவர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் கூறினார். தமிழகத்தின் மாங்கனி நகரமான  சேலம்...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று தமிழக முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும்...

தேர்தல் முடிவுக்கு பிறகும் அதிமுக ஆட்சிதான்…! எடப்பாடி நம்பிக்கை

சென்னை: தேர்தல் முடிவு வெளியான பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மே23ந்தேதி வெளியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி ஆட்சி கவிழும் என்றும்,...

ஆர்கே நகர் நிலைதான் திருப்பரங்குன்றத்திலும்… திமுக, அதிமுவை தெறிக்கவிடும் தினகரன்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வரும் டிடிவி தினகரன், நாட்டின்  சுதந்திரத்துக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவதுபோல மோசமான ஆட்சி நடைபெறவில்லை என்று கூறியவர், ஆர்.கே.நகர் வெற்றிபோல திருப்பரங்குன்றத்திலும்...

ஆட்சியை கவிழ்த்து விட்டு ஸ்டாலின் முதல்வராக முயற்சி: எடப்பாடி அலறல்….

ராமநாதபுரம்: அதிமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு ஸ்டாலின் முதல்வராக நினைக்கிறார்  என்று ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்  எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் முதல்வர்...

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம்

சேலம் : தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில்...

ஏழைகளுக்கு தலா ரூ.2000: சட்டசபையில் காரசார விவாதம்

சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு தலா ரூ.2000 மாதந் தோறும் வழங்கப்படும் என  திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவித்தார். இது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக...

மாதம் ரூ.2ஆயிரம்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி: சட்டமன்றத்தில் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ. 2000  வழங்கப்படும்  என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன் கீழ் அதிரடி அறிவிப்பை...

Latest news

- Advertisement -spot_img