- Advertisement -spot_img

TAG

E pass

கேரளாவுக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றுடன் இ பாஸ் கட்டாயம்

கம்பம் கேரள மாநிலத்தில் பணி புரியச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் கேரளா மாநிலத்தில் மிகவும் அதிகரித்து...

ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனை: இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி

கிருஷ்ணகிரி:  ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெரும்பாலான...

வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்

சென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது பயணத்தடை விதிக்கப்பட்டது.  அதன்பிறகு...

மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.   நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை...

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்! ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு அனுமதி மற்றும் இ-பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச்  செல்ல இ-பாஸ் கட்டாயம் மாவட்ட  ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். கொரோனா முடக்கத்தில்...

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து, பொது பேருந்து இயக்க அரசு அனுமதி வழங்கும் என தகவல்…

சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை  மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து  உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை ரத்து  மற்றும் ...

பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் சில...

ஒரே வாரத்தில் 81,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம்  பேருக்கு சென்னை மாநகராட்சி  இ.பாஸ் வழங்கி உள்ளதாக  தெரிவித்துள்ளது தமிழகத்தில் இ.பாஸ் பெறும் நடைமுறைகள்...

ஊரடங்கு, இ-பாஸ் நீட்டிப்பா? ஆகஸ்டு 29ந் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலை யில், ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 29ந் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர்...

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழகத்தில் இ-பாஸ் ரத்து?

சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முடிவுகட்ட அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யவிருப்பதாக கோட்டை வட்டார  தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ந்தேதிமுதல் நாடு...

Latest news

- Advertisement -spot_img