அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் கட்டு கட்டாக பணம்! மாடியில் ஏறி குதித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி….
வேலூர்: அமைச்சர் துரை முருகன் உறவினர் வீட்டு மாடியில் ஏறி குதித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்…