- Advertisement -spot_img

TAG

due

கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ்  அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு...

டீசல் விலை உயர்வால் காய்கறிகள் வரத்து குறைவு

சென்னை: டீசல் விலை உயர்வால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்,...

26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுடெல்லி: 26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி...

விடைத்தாள்களை தாமதமாக அனுப்பியதால் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது – அமைச்சர் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல் மார்ச் 12 வரை அண்ணா பல்கலை...

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை:  கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையில் அதிகாலை முதல்...

மழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை  -அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை:  மழையால் பாடத்திட்டத்தைக் குறைக்க வாய்ப்பில்லை என்று  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்களின் பாடத்திட்டத்தைக் குறைக்கப்படுமா...

ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்:  ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  சேதமடைந்த பெண்ணா ஆற்றுப் பாலத்தின் இருபுறமும் 5 கி.மீ தூரத்துக்கு...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தமிழக அரசு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து...

புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் கொண்டுவந்த பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள். விபத்தின் போது சாலையில் வந்த இருவர் வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச்...

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும்,...

Latest news

- Advertisement -spot_img