- Advertisement -spot_img

TAG

dubai

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 23 நவீன ரக துப்பாக்கிகள்: 3 பேரிடம் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

துபாயிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.17.91 லட்சம் மதிப்புள்ள 23 நவீன ரக துப்பாக்கிகளை (ஏா்கன்) மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து சகோதரா்கள் உள்ளிட்ட...

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘சாஹோ’ படத்தின் முதல் ரிவ்யூ….!

இந்தியாவில் மிகப்பெரும் படமாக பார்க்கப்படும் சாஹோ திரைப்படம், வரும் 30ம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னமும் 48 மணி நேரங்களே உள்ள நிலையில், தேசிய அளவில் உள்ள...

10 நாட்களில் யோகா மூலம் நீரிழிவை நீக்க முடியுமா?: துபாய் விளம்பரத்தால் சர்ச்சை

துபாய் துபாயில் யோகாவின் மூலம் 10 நாட்களில் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களை நீக்க  முடியும் என அறிவிக்கப்பட்ட விளம்பரத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் யோகா பரவி வருகிறது. யோகா என்பது  ஒரு...

அரியானா மணமகளை மணம் புரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி

துபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி அடுத்த மாதம் துபாயில் அரியானாவைச் சேர்ந்த மணமகளான ஷாமியா அர்ஜு என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில்  உள்ள சந்தேனி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் வட்டார முன்னேற்ற அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்...

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல ; கேரளா சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் அதிர்ச்சி தகவல்…!

துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) மரணமடைந்தார்....

துபாய்: நிறுவனம் ஏமாற்றியதால் 1,000 கி.மீ. நடந்த தமிழக தொழிலாளி!

திருச்சியை சேர்ந்த ஜெகநாதன் செல்வராஜ் என்பவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். பணி ஒப்பந்தம் முடிந்தவுடன் அவருக்கு அந்நிறுவனம், நாடு திரும்ப விமான டிக்கெட் எடுத்துத்தரவில்லை. இதனால், அந் நிறுவனம்...

துபாய்: டிரைவரில்லா பஸ் சோதனை ஓட்டம்!

துபாய்: டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய சிறிய ரக பஸ் சோதனை ஓட்டம் துபாயில் நடந்தது. துபாயில் அமைந்திருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிபாவின் அருகிலுள்ள முகம்மது பின் ரஷீத் போலிவார்டு மற்றும் விதா...

துபாயில் இந்திய தொழிலாளிக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசு!

நெட்டிசன் பகுதி: Kuwait-தமிழ் பசங்க  முகநூல் பக்கத்தில் இருந்து... துபையில் கொத்தனாராக பணியாற்றும் உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நன்ஹாக்கு யாதவ் என்பவருக்கு  ஒரு மிலிலியன் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது. 'அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச்'...

விமான விபத்து: உயிர் தப்பிய அனைவருக்கும் தலா 4.67 லட்ச ரூபாய் நஷ்டஈடு

துபாய்: சில நாட்களுக்கு முன் துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதி தீப்பிடித்த அரபு எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த  288 பேருக்கும்  நட்ட ஈடாக, தலா 4.67 லட்ச ரூபாயை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம்...

துபாய் விமான விபத்து:   300 பேரை  காப்பாற்ற உதவிய தீயணைப்பு வீரர் வீரமரணம்!

துபாய்: நேற்று துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை காப்பாற்ற உதவியர்களில் ஒருவரான  தீயணைப்பு வீரர்     ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரர் வீரமரணம் அடைந்தார்.   திருவனந்தபுரத்தில் இருந்து தினமும்...

Latest news

- Advertisement -spot_img