- Advertisement -spot_img

TAG

donations

மாம்பழங்கள் பறி கொடுத்த வியாபாரிக்கு வந்து குவியும் நிதி உதவி

டில்லி டில்லியில் சுமார் ரூ. 30000 மதிப்புள்ள மாம்பழங்களைப் பறி கொடுத்த வியாபாரிக்குப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். டில்லியில் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்து வந்த ஃபூல்மியா எனப்படும் சோட்டே என்பவர்...

முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு  தகுதி பெற்றிருக்காது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு   செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்-  செலவாக கணக்கில்  கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கார்ப்பரேட்...

டாடா குழும நிறுவனத்திடம் இருந்து பாஜகவுக்கு அதிக நன்கொடை : சுப்ரமணியன் சாமி கண்டனம்

டில்லி டாடா குழுமம் நிர்வாகத்தில் உள்ள பிரக்ரசிவ் எலக்டரோல் டிரஸ்ட் நிறுவனத்திடம் இருந்து பாஜக நன்கொடை பெற்றதற்கு மூத்த பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்ற வருடம் பாஜகவுக்கு நன்கொடையாக ரூ. 743 கோடி கிடைத்துள்ளது.   இது மற்ற கட்சிகளை விட மும்மடங்கு...

"கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்" – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும் தடை செய்ய வேண்டும்'' என்று...

கல்வி (சரஸ்வதி) கோவிலுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள்: கேரளா முதல்வர்!

திருவனந்தபுரம்: சாமி கோவிலுக்கு அள்ளிக் கொடுப்பது போல சரஸ்வதி கோவிலுக்கும் (கல்வி நிறுவனங்கள்) நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள் என்று கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் ஒரு பள்ளியில் நடைபெற்ற...

Latest news

- Advertisement -spot_img