- Advertisement -spot_img

TAG

donald trump

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணைஅதிபராக கமலாஹாரிசும் இன்று பதவி ஏற்கின்றனர்..

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகவும், நாட்டின்  46-வது ஜனாதிபதியாகவும்,  ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழக வம்சாவளியைச் சேரந்த கமலா ஹாரிஸ்  துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல்...

பைடன் பதவியேற்பு விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  அமெரிக்க அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 25000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 6 ம் தேதி நாடாளுமன்றத்தில்...

செனட் சபையில் பைடனுக்கு அமோக ஆதரவு – சொந்த கட்சியிலேயே செல்வாக்கை இழந்த டிரம்ப்

  அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் கோரிக்கை வைத்த டிரம்புக்கு எதிராக 303 பேர் வாக்களித்தனர் ஆதரவாக 121 மட்டுமே வாக்களித்தனர். இதில், டிரம்பின்...

வழக்குகளில் இருந்து தப்பிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு தானே மன்னிப்பு வழங்கிக்கொள்வாரா ?

  வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் 2021 ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில், அவரது வெற்றியை இன்று வரை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்து என்னவெல்லாம்...

2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டிரம்ப், ஜோ பிடன்: 7வது இடத்தில் பிரதமர் மோடி

கலிபோர்னியா: 2020ம் ஆண்டு ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களில் டிரம்ப், பிடன் முறையே முதல் 2 இடங்களை பிடித்து உள்ளனர். நடப்பு ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்கள்...

“பா.ஜ.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ட்ரம்ப் மட்டும் தான் வரவில்லை” முஸ்லிம் கட்சி கிண்டல்..

  ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நாளை தேர்தல் நடக்கிறது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியின் வசமுள்ள இந்த மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜ.க. கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,...

நான் இன்னும் அமெரிக்க அதிபர்தான் : செய்தியாளரிடம் டிரம்ப் சீற்றம்

வாஷிங்டன் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போலச் சீற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ...

தேர்தல் மோசடி குற்றச்சாட்டு – ‘விடாது கருப்பு’ பாணியில் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் தற்போதைய அதிபர் டிரம்ப். கொரோனா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய அவர், தனது தோல்வியை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதுபோல்...

பென்டகனில் டிரம்ப் செய்துள்ள மாற்றங்கள் – தோல்வியை மறுக்கும் நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா?

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதேவேளையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்துள்ள மாற்றமானது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா? என்ற சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளதாக தகவல்கள்...

ஜோ பைடன் வெற்றி பெற்றது ‘செல்லாது’… டிரம்ப் நீதிமன்றத்தை நாடியதால் நிர்வாக பணிகள் ‘மந்தம்’..

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருவம் நிலையில், ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது...

Latest news

- Advertisement -spot_img