தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் .கவர்னர் இணைந்திருப்பதுபோன்ற புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு...