சென்னை:
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேசினார்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவது...