- Advertisement -spot_img

TAG

DMK. General Committee Meeting

திமுக பொதுக்குழு தேதி மாற்றம் – மாநில மாநாடு ஒத்தி வைப்பு! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக பொதுக்குழு  தேதி மற்றும் திருச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி...

திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றனர்…

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களது கட்சி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக பொதுக்குழு கூட்டம்...

மறைந்த 140 திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் உள்பட திமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. வரலாற்றில் முதன்முதலாக பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த...

பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக் கப்பட்டுள்ளனர், மேலும் துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ...

இன்று திமுக பொதுக்குழு: டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொறுப்பேற்பு…

சென்னை: திமுக தலைமை அறிவித்தப்டி இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்...

3ந்தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின்

சென்னை:  திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் 03-09-2020 அன்று (வியாழன்) காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும்” என திராவிட முன்னறேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து திமுக...

பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு: வரும் 9ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: திமுகவில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொருளார் தேர்வு தேர்வு செய்யும் வகையில் வரும் 9ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

Latest news

- Advertisement -spot_img