- Advertisement -spot_img

TAG

DMK -Congress Alliance

ஸ்டாலினுடன் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமும் அன்சாரி சந்திப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து,...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி,...

ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக...

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி: இந்திய முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதுரை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம்  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்,  ராமநாதபுரம் தொகுதியில்...

எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்? நாளை வெளியாகும்! மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி உள்பட 9...

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்..

தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்து விட்டாலும்- தொகுதிகளை இனம் காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்- தங்களுக்கு ஒதுக்கப்படும்  தொகுதிகளை...

திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா 

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு  அளிக்கும் என்று கட்சி தலைவர் ஜவாஹிருல்லா  அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுகவின்  கூட்டணி கட்சியான மனித நேய மக்கள்...

தமாகா வந்தால் பரிசீலிக்கப்படும்: முன்னாள் தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர்

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமாகா வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக முன்னாள் தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி உருவாகி உள்ள நிலையில், திமுக...

திமுக- காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மேலும் 14 கட்சிகள் ஆதரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு மேலும் 14 சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து...

40/40 வெற்றி: கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ள நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்...

Latest news

- Advertisement -spot_img