- Advertisement -spot_img

TAG

DMK -Congress Alliance

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை! ஸ்டாலின்..

சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது சர்ச்சையாகி உள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக...

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்! ப.சிதம்பரம் நம்பிக்கை…

சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும்...

கூட்டணி குறித்து திமுக, காங். கட்சியினர் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: ஸ்டாலினிடம் சரண்டரான கே.எஸ்.அழகிரி

சென்னை: கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, குடும்பத்தில் ஊடலும், கூடலும் இருக்கத்தான் செய்யும்...என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரகப் பகுதிகளுக்கான...

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை! ஸ்டாலினை சந்தித்த நாராயணசாமி தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்றும்,...

திமுக – காங்கிரஸ் கூட்டணி? காலம் பதில் சொல்லும் என மீண்டும் டிவிஸ்ட் வைத்த டி.ஆர்.பாலு

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு,  காலம் தான் பதில் சொல்லும் என்று பதில் தெரிவித்தார். இது கூட்டணிக்குள் இன்னும் சமாதானம் அடையாததை உறுதிப்படுத்தி...

கே.எஸ்.அழகிரியை மாற்ற திமுக முயற்சியா? டி.ஆர்.பாலு

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் பேட்டியில், அழகிரியால் ஏற்பட்ட சேதத்திற்கு காங்கிரஸ் தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார். இதைப்பார்க்கும்போது, தமிழ்நாடு காங்கிரஸ்...

இதுதான் திமுகவின் கூட்டணி தர்மமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புலம்பல்

சென்னை: திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிடித் தலைவர்  கண்டனம் தெரிவித்து உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் மற்றும், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில்...

திருநாவுக்கரசரின் தெனாவெட்டு பேச்சு எதிரொலி: காங்கிரசுக்கு எதிராக குரலை உயர்த்திய திமுக முன்னாள்அமைச்சர் நேரு….!

சென்னை: திருச்சியில் நடைபெற்ற தமிழகஅரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியை எவ்வளவு காலம் தான் தூக்கி சுமக்க முடியும், இனிமேலும்  காங்கிரஸை தூக்கி...

காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு  திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் , சிவகங்கை ஆகிய 9 தொகுதிகள்...

Latest news

- Advertisement -spot_img