சென்னை:
கடந்த சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்புக் கோரினர். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு அவையிலிருந்து...