- Advertisement -spot_img

TAG

Diwali festival

ரூ. 25கோடி அதிகம்: தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.25 கோடி...

 தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் இன்று 12 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகிறது…

அயோத்தி: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதை முன்னிட்டு அயோத்தியில் இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் புராதன பண்டிகைகளில்...

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு தயார்….

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி தங்களது சந்தோஷத்தை...

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி…. நேரம் அறிவிப்பு…!

சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் சுமார் 7 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி...

தீபாவளியையொட்டி 2நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நள்ளிரவு 12மணி வரை நீட்டிப்பு

சென்னை: தீபாவளியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 2 நாட்கள்  நள்ளிரவு 12மணி வரை நீட்டிப்பு செய்யப்படும் என அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை...

தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை! தமிழகஅரசு தாராளம்…

சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் 5ந்தேதி அன்று விடுமுறை நாளாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை 4ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு...

தீபாவளியை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7மணி வரை ரேசன் கடைகளை திறக்க உத்தரவு…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7மணி வரை ரேசன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை விநியோகிக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை...

தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறக்கப்படுகிறது என சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  தீபாவளி...

மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் தீபாவளி போனஸ் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவித்துஉள்ளது. மார்ச் 31, 2021 வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் மற்றும் போனஸ்...

தீபாவளியையொட்டி 16,540 சிறப்புப் பேருந்துகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

சென்னை : தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல  16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்வர் 4-ம் தேதி வியாழன்று வருகிறது....

Latest news

- Advertisement -spot_img