- Advertisement -spot_img

TAG

district

தடுப்பூசி போடுபவர்களுக்கு மொபைல் பரிசு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மொபைல் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்தாலும், 3வது அலை...

சிறுவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது 

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பகுதியில் 19 வயது இளம்பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.  இந்த...

மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் – கே.எஸ்.அழகிரி புகழாரம்

நெல்லை: மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரி, கன்னியாகுமரி...

ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் – மக்கள் அச்சம்

ஆந்திரா:  ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில், 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களில், அமாவாசை மற்றும்...

37 கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள்...

உள்ளாட்சி தேர்தல் – நாளை திமுக ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து 9 மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை நடத்த உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவடங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்...

கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை: கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக...

குட்கா விவகாரம்: அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து குட்கா தமிழகத்திற்கு...

நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது – சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கு வர வேண்டிய தடுப்பூசிகள் வந்து சேராததால் கொரோனா தடுப்பூசி...

ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம்

ஜம்மு-காஷ்மீர் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு 'பிங்க் பூத்' அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுகாதார ஊழியர் ஜோதி தேவி, பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம் 'பிங்க் பூத்' நேற்று திறக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்பூசிக்கு...

Latest news

- Advertisement -spot_img