ஜூலை 2-க்குள் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…
சென்னை: ஜூலை 2-க்குள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு அகற்றாத மாவட்ட…