- Advertisement -spot_img

TAG

dismissed

வேதா இல்லம் கையகப்படுத்தல் செல்லாது : அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் குறித்து அதிமுக அளித்த மேல் முறையிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24ம் தேதி முந்தைய அதிமுக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட...

போக்சோ வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

டில்லி போக்சோ என்னும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா எனக் கேரள அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையத்தில் பயின்று...

16 ஆண்டுகளுக்குப் பிறகு 2 அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

சென்னை சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு 2 அமைச்சர்கள் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது. கடந்த 2005 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சென்னை மாநகராட்சி...

இயக்குநர் முருகதாஸ் மீதான சர்க்கார்ப் பட வழக்கு ரத்து

சென்னை இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கு எதிராக சர்க்கார் படம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார்...

ஆர் எஸ் பாரதிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கு மனுவில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கு நடந்தது. ...

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேளம்பக்கம் சுசில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளியை அதன் நிறுவனரும் தாளாளருமான சிவசங்கர் பாபா நடத்தி வந்தார்.  அந்த...

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் மீதான வழக்கு ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை இன்று  உச்சநீதிமன்றம், ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா பங்கு  பெற்றார்....

கொரோனா விதிமுறைகள் மீறல் : 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது ஏன்?

சென்னை தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் மீறல் குறித்த 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்த ஒரு செய்திக்  குறிப்பு இதோ கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல்...

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் விடுதலை 

டில்லி பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு #மீடூஇந்தியா என்னும் பெயரில்...

டிரம்பின் கடைசி நம்பிக்கையையும் குலைத்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

வாஷிங்டன் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடுத்த வழக்கை ரத்து செய்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவித்த போதிலும் தற்போதைய அதிபர் டிரம்ப்...

Latest news

- Advertisement -spot_img