Tag: dismiss

முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறை

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.…

அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல வழக்கு : தள்ளுபடி கோரும் தமிழக அரசு

டில்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தனது அமைச்சர்களுக்கு எதிரான பொது நல வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி மனு அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி…

அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு…

பாஜகவின் பழிவாங்கும் அரசியல் : மகுவா பதவி பறிப்புக்கு மம்தா கண்ட்னம்

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம் பி…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்

சிதம்பரம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்…

புதுவை பெண் அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுவை புதுவை மாநில பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுவை மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா…

மணிப்பூர் முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய கார்கே வலியுறுத்தல்

டில்லி மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலைக்கு பாஜக தான்…

எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பாஜக நிர்வாகியும் நகைச்சுவை நடிகருமான எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்…

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை இன்று ஆளுநரின் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்குவதாக…

வெங்கடேசன் எம் பி ஆளுநருக்கு கடும் கண்டனம்

சென்னை தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகத் தமிழக ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்…