தடைசெய்யப்பட்ட திண்டுக்கல் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை!
திண்டுக்கல்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால், பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் அருகே பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர்…