- Advertisement -spot_img

TAG

Dhoni

2011ம் ஆண்டே தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தார்கள்! பிசிசிஐ முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,...

2024 நாடாளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்! சுப்பிரமணியசுவாமி அழைப்பு

டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட்...

தோனி ஓய்வு அறிவிப்புக்கு அமித்ஷா மகன் காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில், தோனியின்...

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக பிஹார் அணிக்காக களமிறங்கினார் தோனி. அஸ்ஸாம்...

‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில்,  ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.  சிறந்த கேப்டனாகவும்,...

ஜூலை 7 – தோனியின் 39வது பிறந்தநாள் இன்று… விசில் போடு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனு மான தல தோனியின் 39வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, #HappyBirthdayDhoni  என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது. சாதாரண...

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வா? : அவர் மனைவி மறுப்பு

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வந்த தகவலை அவர் மனைவி சாக்‌ஷி மறுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான தோனி ரசிகர்களின் பேராதரவை இன்னும் பெற்று வருகிறார்.   சமீப காலங்களாக...

"புட்டபொம்மா" பாடலுக்கு அசத்தலாக ஆடும் தோனியின் மகள் ! வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனியின் மகள் ஜிவா, அவ்வப்போது செய்யும் குறும்புகளையும் சேட்டைகளையும், தோனி தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அதுபோல தற்போது "புட்டபொம்மா" பாடலுக்கு...

தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு…

டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின் தோனி இந்திய அணிக்காக...

2019 உலகக்கோப்பை தான் இந்தியாவிற்கான தோனியின் கடைசி ஆட்டம் – ஹர்பஜன் சிங்

டெல்லி 2019 உலகக்கோப்பை தான் தோனி இந்தியாவிற்காக ஆடிய கடைசி ஆட்டம் என தோனிக்கே தெரியும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்பதைக் கடந்தும், தோனி எப்போது விளையாட வருவார்...

Latest news

- Advertisement -spot_img