- Advertisement -spot_img

TAG

Dhanapal

கொரோனா ஏறுமுகம்: மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  தலைமைச்...

எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார்: சபாநாயகர் தனபால் புகழாரம்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாக சபாநாயகர் தனபால் புகழ்ந்தார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பேசிய...

கொரோனா: ராஜஸ்தான் மாவட்டத்தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி இரவு நேர லாக்டவுன்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டி8 மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை  இரவு நேர பொதுமுடக்கம் (லாக்டவுன்)  அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று...

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு...

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று  மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால்,  கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று பிரபல மருத்துவ நிபுணர்கள்குழு எச்சரித்து உள்ளது....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர், பலி எண்ணிக்கை கடந்த 24 மணி...

முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பின், மத்தியஅரசு சரியான திசையில் செல்ல தொடங்கி உள்ளதின் முதல்படி...

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… எண்ணிக்கை 15 ஆக உயர்வு…

சென்னை: தமிழக்ததில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும்  3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்றால் ...

கொரோனா அச்சுறுத்தல்: இன்று இரவு மீண்டும் மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில், இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் மீண்டும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 22ந்தேதி மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க...

ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்…

ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும்  நாளுக்கு நாள்  அதிகரித்துவரும் நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு...

Latest news

- Advertisement -spot_img