- Advertisement -spot_img

TAG

DGP

காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம்: டிஜிபியிடம் ஆர்.எஸ். பாரதி புகார்

சென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர்...

ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை

சென்னை: ஸ்பெஷல் டிஜிபியாக ராஜேஷ் தாசை நியமித்து இருப்பது ஒரு விபரீத விளையாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:  கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ்...

சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவு

அசாம்: சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.   அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்...

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் கைது… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம்...

கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு! டிஜிபி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று  தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன்...

டிஜிபி அலுவலகத்தில் ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா

சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை...

ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் புகார்: ஆதரவு தெரிவித்த மலையாள நடிகர் சங்கம்

தயாரிப்பாளர் ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் அளித்துள்ள புகாருக்கு, மலையாள நடிகர் சங்கமும், திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது, கேரள திரைத்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மலையாள நடிகர் திலீப்பை திருமணம்...

காவல்துறையினர் பரிசு பொருட்கள், வரதட்சணை வாங்கக்கூடாது! உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: காவல் துறையில் பணிபுரிபவர்கள்  பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிஜிபி  அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கைஅனுப்ப வேண்டும்...

காவலர்கள் ஊதிய முரண்பாடு வழக்கு: டிஜிபி, உள்துறைசெயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆயுதப்படை காவலர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கின் உத்தரவை செயல்படுத்தாது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்...

Latest news

- Advertisement -spot_img