திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி பல்வேறு அறிவுறுத்தல்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு, அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வாங்கி உள்ளார். ஏடிஎம் மையங்களில் முகத்தை…