- Advertisement -spot_img

TAG

DGP Sylendra Babu

டிராபிக் விதிமீறலில் மத்தியஅரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்கப்படுகிறது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: டிராபிக் விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிலம் வசூலிக்கப்படும் அபராதம்,  மத்தியஅரசு நிர்ணயித்த தொகைத்தான்  என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். 'சாலை ஒழுங்குமுறை விதிகள்' என்று அழைக்கப்படும் இந்திய சாலை விதிகள், ஜூலை...

கோவை மசூதி மதகுருவின் நெல்லை வீட்டில் காவல்துறையினர் சோதனை! மீண்டும் கோவை விரைந்தார் டிஜிபி…

சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோவையில் உள்ள மசூதி ஒன்றில்  மதகுருவாக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த ஒருவர் வீட்டில்  காவல்துறையினர் சோதனை நடத்தி...

காவலர் வீரவணக்க நாள்: நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார் டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: நாடு முழுவதும் இன்று காவலர் வீரவணக்கா நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை  டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார். பணியின்போது வீரமணமடைந்த காவலர்களுக்கு...

ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், சக மாணவனால்,  ரயில் முன் தள்ளி விட்டு கொலையான கல்லூரி மாணவி சத்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தால்தான் இந்த விவகாரம்...

போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

சென்னை: போக்சோ வழக்குகளை காவல்துறையினர்எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்...

சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு..! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”  அமைக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து உள்ளார். டிஜிட்டல் வளர்ச்சி பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது. சமூக வலைதள...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை…

சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொதுஇடங்களில் விநாயகர்...

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் டிஜிபி. சைலேந்திர பாபு…

சென்னை: கடல் அலையில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நேரில் சென்று டிஜிபி. சைலேந்திர பாபு நலம் விசாரித்தார். வார விடுமுறையின் சென்னை கடற்கரைக்கு சென்னை மக்கள் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில்...

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி: தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு…

சென்னை: ஆர்டர்லி விவகாரத்தில், டிஜிபியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். காவல்துறையைச் சேர்ந்த உயர்அதிகாரிகள் வீடுகளில் பல காவலர்கள்,...

நம்ம சென்னையில்தான் இந்த பயங்கரம்..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு... நம்ம சென்னையில்தான் இந்த பயங்கரம்.. 40 வயது பெண் இரவில் தன் நண்பருடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் காரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறிக்கிறது. காரை...

Latest news

- Advertisement -spot_img