- Advertisement -spot_img

TAG

Description

உங்கள் பான் கார்டு எண் உங்களைப் பற்றித் தெரிவிப்பது என்ன?

டில்லி பான் அட்டை எனப்படும்  வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை தெரிவிக்கும் செய்திகள் பற்றி அறிந்துக் கொள்வோம். நம்மில் பலருக்கு பான் கார்ட் எண்ணை மனப்பாடமாகச் சொல்லத் தெரியும்.   ஆனால் அந்த பத்து இலக்க எண் தெரிவிக்கும் விவரங்கள் பற்றி பலருக்கு தெரியாது.  இந்த பான் அட்டை வைத்திருப்பவர் பற்றிய  பல முக்கிய...

புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை: முதல்வர் நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று அம்மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மறைந்த தமிழக ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்...

50,100 ரூபாய் நோட்டுகளுக்கு தடையா?; மத்திய அரசு விளக்கம்

டில்லி: பிரதமர் மோடி விரைவில் ரூ.50, ரூ100 நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் புழங்கும் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை...

பேலியோ டயட்:  பேலியோ முன்னோடி நியாண்டர் செல்வன் விளக்கம்

இப்போது எங்கும் பேலியோ டயட் என்றே பேச்சு. உடலைப் பேண இதுவே சரியான முறை என்ற நம்பிக்கை  பரவியிருக்கிறது. இந்த நிலையில் பேலியோ முறையை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில் இருப்பவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக பரபரப்பு...

“ம.ந. கூட்டணி, புதுச்சேரியில் தனி செயல்பாடு” : வைகோ விளக்கம்

மக்கள் நலக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்தனியாக செயல்படுவதாகவும், கூட்டணியில் பிளவு இல்லை எனவும்  மதிமுக பொதுச்செயலாளரும் ம.ந.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான  வைகோ விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய...

சசிகலாவை நான் விமர்சிக்கவில்லை!:  பாடலாசிரியர் சிநேகன் விளக்கம்

வாட்ஸ்அப்பும் வதந்தியும் போல, திரைப்பாடலாசிரியர் சிநேகனும் சர்ச்சைகளும் பிரிக்கமுடியாததுதான் போல! ஆபாசமாக கவிதை எழுதியதாக ஒரு பெண் கவிஞர் குறித்து சர்ச்சை எழ, “இப்படி எழுதுபவர்களை மவுண்ட் ரோடில் வைத்து கொளுத்த வேண்டும்” என்று சொல்லி...

இலங்கை : தமிழ் இனவாதத்தை தூண்டுகிறேனா? : விக்னேஸ்வரன் விளக்கம்

கிளநொச்சி: “இதுவரை அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய தேவைகளை அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, நாட்டின் தென்பகுதி உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது. நான் இனவாதத்தை தூண்டுவதாகச் சொல்கிறது” என்று இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த...

முதல்வர் நலம், டாக்டர்களுக்கு நன்றி: கவர்னர் விளக்கம்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று கவர்னர்  வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர்  ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22ந் தேதி ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்....

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் ஏன்?: த.பெ.தி.க.வினர் விளக்கம்

சென்னை உட்லேண்ட்ஸ்  ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக,  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்  4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், “"காவிரி நதிநீர் பிரச்சினையையொட்டி, கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்களும், கடைகளும்...

ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களை குற்றம் சொல்லவில்லை!  சேரன் விளக்கம்

  'கன்னா பின்னா'  என்ற திரைப்படத்தின்  இசை  வெளியீட்டு  விழாவில்  இயக்குநர்  சேரன்  கலந்து கொண்டு பேசியபோது, “திருட்டு வி.சி.டிகளுக்கு காரணம் ஈழத்தமிழர்கள்தான் என்கிறார்கள். அவர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதை நினைத்தால் அருவெறுப்பாக உள்ளது” என்றார். இதற்கு ஈழத்தமிழர்கள் கடும்...

Latest news

- Advertisement -spot_img