- Advertisement -spot_img

TAG

delta area

கல்லணையில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி: நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் இன்று திருச்சி கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு தூர்வாரும் பணிகள் குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும்...

“கலைஞர் வளப்படுத்திய காவிரிப் படுகைக்குப் பயணம்!” – ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “கலைஞர் வளப்படுத்திய காவிரிப் படுகைக்குப் பயணம்!”  மேற்கொள்கிறேன் என திமு கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டான் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி பயணமாகிறார். அங்கு கல்லணையை...

டெல்டா மாவட்டங்களில் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம்...

காவிரி நீர் பிரச்சினை: டெல்டாவில் விவசாயிகள் மறியல் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் கைது!

தஞ்சை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா பாசன பகுதிகளில் இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக டெல்டா பகுதிகள் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டு இருந்தன. மறியலில்...

Latest news

- Advertisement -spot_img