Tag: delhi

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் :  ஆசிரியர்கள் எதிர்ப்பு

டில்லி நேற்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நேற்று பாராளுமன்ற குளிர்காலத் தொடர் ஆரம்ப தினத்தை…

நாடாளுமன்றத்தை முற்றுகை இட முயன்ற ஜே என் யூ மாணவர்கள் தடுத்து நிறுத்தம்

டில்லி இன்று குளிர்கால தொடர் தொடங்கிய நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்…

கௌதம் கம்பீரைக் காணவில்லை என்னும் சுவரொட்டியால் டில்லியில் பரபரப்பு

டில்லி பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரைக் காணவில்லை என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. டில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதையொட்டி…

மத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு

மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய…

உலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி! ஸ்கைமெட் அதிர்ச்சி தகவல்!

டெல்லி: உலகிலேயே அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ள நகரம், டெல்லி என்று ஸ்கைமெட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

டில்லியில் காற்றுக்கும் காசு  : ரூ. 299க்கு ஆக்சிஜன் விற்கும் பார்

டில்லி டில்லி நகரில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பாரை நாட வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது. உலகெங்கும் காற்று மாசாவது அதிகரித்து வருகிறது.…

ப சிதம்பரத்துக்கு அளிக்கப்படும்  சிகிச்சைக்கு குடும்பத்தினர் அதிருப்தி

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு திகார் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையில் தங்களுக்கு அதிருப்தி உள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்தது மோடிஅரசு! உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் வாபஸ்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…

திணறடிக்கும் மாசு: டெல்லியில் மத்தியஅரசு அலுவலகங்களுக்கு 140 ஏர் பியூரிஃபையர் வாங்கியுள்ளதாக தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்கவே திணறி வருகின்றனர். காற்று மாசில் சிக்சி தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள மத்தியஅரசு அலுவலகங்களுக்கு ஏர்பியூரிஃபையர்…

டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வலியுறுத்தல்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சக்கூர்பூர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத் திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் என்று டெல்லியின் தமிழக…