- Advertisement -spot_img

TAG

delhi airport

கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி: டெல்லி விமான நிலையத்தில் கைது

ஸ்ரீநகர்: என்கவுன்ட்டரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க வேலைகளில் முனீப் சோபி என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்....

நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி!

டெல்லி: இங்கிலாந்தில் பரவி வரும்  புதிய வகையிலான கொரோனா  உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு லண்டனில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணித்த 5...

காங்கிரஸ் புகாருக்குப் பின் கொரோனா தனிமை முத்திரை மை மாற்றம்

டில்லி டில்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் தேசிய செயலர் மது கவுத் யஸ்கியின் புகாருக்குப் பிறகு கொரோனா தனிமை முத்திரை மை மாற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும்...

ஊரடங்கால் மார்ச் 18 முதல் டில்லி ஏர்போர்ட்டில் வசிக்கும் ஜெர்மானிய குற்றவாளி

டில்லி ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயதான எட்கர்ட் ஜீபெத் என்னும் தேடப்படும் குற்றவாளி ஊரடங்கு காரணமாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 54 நாட்களாக வசித்து வருகிறார். கடந்த 2004 ஆம் வருடம் ஸ்டீவன்...

டில்லி விமான நிலையம் : மூன்றாம் முனையத்தில் இருந்து விமானங்கள் இயங்கும்

டில்லி ஊரடங்கு முடிந்த பிறகு டில்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் இயங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில்...

தடை உத்தரவையும் மீறி டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்

டில்லி கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மீறி உள்நாட்டு விமானங்கள் டில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவுதல் அதிகமாகி வருகிறது. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டவரைத் தாக்கி உள்ள கொரோனா இதுவரை 9...

டெல்லியை விடாது துரத்தும் காற்று மாசு! திருப்பிவிடப்பட்ட 32 விமானங்கள்! நவ. 5 வரை பள்ளிகள் விடுமுறை

டெல்லி: காற்று மாசால், டெல்லியில் வரும் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட அதே வேளையில்  32 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டு இருக்கின்றன. தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு...

டெல்லி விமான நிலையத்தில் ஆர்டி.எக்ஸ் வெடிகுண்டு பார்சல்! நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் அனாமேதயமாக கடந்த பை ஒன்றில் இருந்து  ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், டில்லி உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு...

மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு மன உளைச்சல் அளித்த மத்திய காவல் படையினர்

டில்லி டில்லி விமான நிலையத்தில் எழுந்து நிற்க முடியாமல் சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் பெண்ணை நிற்கச் சொல்லி மத்திய காவல்படையினர் வற்புறுத்தி உள்ளனர். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இந்தியப் பெண் ஆர்வலர் விராலி மோடி ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.   அவரால்...

81வயது தாத்தா வேடத்தில் வெளிநாடு செல்ல முயன்ற 32வயது குஜராத் இளைஞர் கைது!

டில்லி: குஜராத்தைச் சேர்ந்த 32 வயது  இளைஞர் ஒருவர் 81வயது தாத்தா தோற்றத்தில் வெளிநாடு செல்ல முயன்ற நிலையில், டில்லி விமான நிலையதில் மத்திய பாதுகாப்பு படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டில்லி இந்திராகாந்தி சர்வதேச...

Latest news

- Advertisement -spot_img