- Advertisement -spot_img

TAG

Deepavali

தீபாவளியைக் கொண்டாட்டத்தில் சோகம்: விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு

கோவை:  தீபாவளியைக் கொண்டாட்ட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த மூன்று பேர் தீபாவளியை விடிய விடிய மது...

தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.  இதையொட்டி தமிழக அரசு பல சிறப்புப் பேருந்துகளை...

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏராளமானோர்  வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து பணி புரிகின்றனர்.  வரும் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அவர்கள் சொந்த...

தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை:  தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் மூடியிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மகாவீர்...

தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள்

சென்னை:  தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின்...

சென்னையில் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

சென்னை சென்னையில் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.    தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது...

கோயம்பேடு காய்கறி சந்தைக்குப் பகலில் சரக்கு வாகனங்கள் வரத் தடை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு வாகனங்கள் பகலில் வரத் த்டை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.   இதனால் கடும் வாகன...

சென்னையில் இருந்து தீபாவளிக்காக 16000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெளியூரில் இருந்து சென்னை வந்து ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர்.  பண்டிகை காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதால்...

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை:  தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது....

தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறக்கப்படுகிறது என சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  தீபாவளி...

Latest news

- Advertisement -spot_img