- Advertisement -spot_img

TAG

decided

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி:  பணிச்சுமை காரணமாகக் கோலி  இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஐபிஎல் 2021க்கு பிறகு பேட்ஸ்மேன் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பணிச்சுமையே காரணம் என்றும்,  அவர் ஓய்வு பெறும் வரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட...

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்றரை...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார் என...

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். இளம் மருத்துவர்களின் நலனை...

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல்… விமானங்களை நிறுத்த முடிவு

லண்டன்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் நிலையில் பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரசின் புதிய தொற்று மிகுந்த வேகத்துடன் சுற்றிச் சுழன்று வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு ஊரடங்கு உத்தரவுகளை இங்கிலாந்து அரசு...

"எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா" நினைவிடமாக பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு!

சென்னை, எம்ஜிஆர் நினைவிடத்தை, இனிமேல் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. நேற்று காலை 11.30 மணி அளவில்...

தி.மு.க. கூட்டணியில் த.மா.கா? காங்கிரஸ் முடிவு என்ன?

சென்னை: தமாகா தலைவர் ஜி கே வாசன் ,  திமுக பொருளாளர் மு க. ஸ்டானினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜிகேவாசன் தெரிவித்ததாவது: “நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல்...

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க சிபிஎஸ்இ வாரியம் முடிவு!

டில்லி: மாணவர்களின் புத்தக சுமைய குறைக்க மத்திய கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் இனி புத்தக மூட்டையை சுமப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் பொதி சுமப்பதுபோல...

பாராளுமன்றம் விரைவில் கூடுகிறது:  ஜி.எஸ்.டி. துணை மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

  புதுடெல்லி: ஜிஎஸ்டி துணை மசோதாக்களை நிறைவேற்ற வசதியாக பாராளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே கூட்ட மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை அமல்படுத்த வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)...

டெல்லி மேலிடம் முடிவு: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு….?

  சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார  தகவல்கள் கூறுகின்றன. நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விலகினார்....

Latest news

- Advertisement -spot_img