- Advertisement -spot_img

TAG

debate!

சட்டபேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: சட்டபேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்,...

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மானிய கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்க சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, இன்று...

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இதுமட்டுமின்றி கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதமும் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது,...

சட்டப்பேரவையில் இன்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்ற விவாதம் கோரி திமுக நோட்டிஸ்

டில்லி நாடாளுமன்றத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக நோட்டிஸ் அளித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படாமல் இருந்து.   சுமார் 4 மாதங்களுக்கு மேல் இந்நிலை...

பொங்கல் பரிசு கொள்முதல் : எதிர்க்கட்சி தலைவரை விவாதத்துக்கு அழைக்கும் அமைச்சர்

சென்னை எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி தம்முடன் பொங்கல் பரிசு கொள்முதல் குறித்து விவாதத்துக்குத் தயாரா என உணவு அமைச்சர் சக்கரபாணி கேட்டுள்ளார். தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை...

விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை

புதுடெல்லி:  விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி...

திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை

லாகூர்: பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு. பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில், கல்யாண மாப்பிள்ளைக்கு, அவரது மாமியாரே ஏகே 47...

அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருத்து: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும், கடந்த ஒன்பது மாதங்களில் கொரோனா தொற்று பரவலை சமாளிப்பதற்காக தனது நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று...

Latest news

- Advertisement -spot_img