- Advertisement -spot_img

TAG

Death sentence

உலகிலேயே முதன்முறை: ‘ஜூம்’’ செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த சிங்கப்பூர்…

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  ஜூம் விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில்  போதை பொருட்கள் கடத்துவது, உட்கொள்வது கடும் குற்றமாக...

நான்கே நாட்கள் விசாரணை..   மூன்று பேருக்குத் தூக்கு..  

ராம்கர் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் ஒரு பலாத்கார வழக்கில் நான்கே நாட்கள் விசாரணை செய்து  தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் விசாரணைகள் நீளும், நம்ம இந்தியாவில் நான்கே நாளில் விசாரணையை முடித்து, அதிரடி தீர்ப்பு வழங்கி,  ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் புருவம்...

பாகிஸ்தானில், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் பொது இடத்தில் தூக்கு..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை ஆயிரத்து 300 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு...

குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி! நிர்பயா தாயார்

டெல்லி: குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீதியை பெற நாங்கள் மேலும் ஒருபடி  நெருக்கமாக உள்ளோம் என்று நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ...

நிர்பயா வழக்கில் நீதி கிடைக்க உதவ வேண்டும் : பிரதமர் மற்றும், ஜனாதிபதிக்கு தாய் கோரிக்கை

டில்லி நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதி கிடைக்க வேண்டும் என அவர் தாயார் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம்...

கோவை முஸ்கான் ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளிக் குழந்தைகளான  ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட  தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு கோவையை...

பியாந்த் சிங் கொலையாளியின் மரண தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறவினர்கள்

சண்டிகர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொன்றவரின் மரண தண்டனை குறைக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கடந்த 1995 ஆம் ...

கல்லூரி மாணவி எரித்துக் கொலை : அசாம் இளைஞருக்குத் தூக்கு

கவுகாத்தி கல்லூரி மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கு கவுகாத்தி நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது. அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியை சேர்ண்ட ஸ்வேதா அகர்வால் கே சி தாஸ் கலைக்...

கோவை சிறுமி கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

டில்லி: கோவையைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளியின் தூக்குத்தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. கோவையை சேர்ந்த தொழிலதிபரின் ஒருவரின் 11 வயது மகள் முஸ்கான், 8 வயது...

17 அமெரிக்க உளவாளிகளுக்கு மரண தண்டனை அளித்த ஈரான்

டெகரான் அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் 17 உளவாளிகளுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது.  அத்துடன் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்து பல உலக நாடுகளுக்கு...

Latest news

- Advertisement -spot_img