- Advertisement -spot_img

TAG

dead

பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்

விருதுநகர்:  விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம் தேதி வெள்ளம் வடியும் கிருதுமால் ஆற்றின் வழியாகக் கிராம மக்கள் சடலத்தை எடுத்துச்...

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கையின் கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் படகு கவிழ்ந்த போது கிண்ணியா நகரில் உள்ள குளம் ஒன்றின் பாடசாலைக்கு மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஏற்றிச்...

இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும், அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படும்....

உ.பி.யில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ஷாம்லி:  உத்தரப்பிரதேசத்தில்  பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர்...

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்:  உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்திலிருந்து சிறிய ரக பேருந்து ஒன்று...

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா....

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழப்பு

மொன்டானா:  அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார். சியெட்டல் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சுமார் 140 பயணிகளும்...

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ:  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல்  தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும்...

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு...

தாம்பரம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி கோர விபத்து

சென்னை:  சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த சுமையுந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியைச் சேர்ந்த அஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்துள்ளனர். இரவு 12 மணியளவில் தியாகராயநகரில் இருந்து,...

Latest news

- Advertisement -spot_img