- Advertisement -spot_img

TAG

day after tomorrow

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை நாளை மறுநால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  இதையொட்டி மாநிலம்...

ஊரடங்கில் மேலும் தளர்வுகளா? : நாளை மறு நாள் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  இதையொட்டி தமிழக அரசு...

மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களைத் திறக்க அனுமதி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை மறுநாள் முதல் சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி சென்ற மார்ச் மாதம் முதல்...

தமிழக இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது, நாளை மறுதினம் வாக்குப்பதிவு!

சென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன்  பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக...

புதிய ரூ.500 நோட்டு நாளை மறுநாள் ரிலீஸ்

டில்லி: புதிய ரூ.500 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் புழக்கத்தில் விடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள பண நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு...

Latest news

- Advertisement -spot_img