- Advertisement -spot_img

TAG

cyclone

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில்...

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமனில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சுற்றுலா பயணிகள்...

ஜாவத் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்குப்  பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: ஜாவத் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜாவத் சூறாவளி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து டெல்லியில்  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு ‘புயல்’ உருவாகயிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

அக்டோபர் 25 ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் நிரம்பி...

இன்று மாலை கரையைக் கடக்கிறது குலாப் புயல் – இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை:  வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24ஆம் தேதி...

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள...

டவ்தே புயல்: கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழப்பு

பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். "உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில் டவ்தே புயல் காரணமாக கனமழை பெய்து...

தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் தவ்தே புயல் குறித்து ஆலோசனை

சென்னை அரபிக் கடலில் உருவாகி உள்ள தவ்தே புயல் தமிழகத்தைத் தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். அரபிக் கடலில் உருவாகி உள்ள தவ் தே புயல் காரணமாக...

புயல் பாதித்த பகுதிகளில் நிதி உதவி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு உதவிக்காக காத்திராமல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிதி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

புயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் நிவர் புயல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி சென்று விட்டது. சென்னையில் 36 சதவிகிதம் மழை பெய்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், வங்காள விரிகுடாவில்...

Latest news

- Advertisement -spot_img